No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வியாபாரத்தில் பண நஷ்டம் ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 18, 2020   Ananthi   753    கனவு பலன்கள் 

1. ரயிலில் எனது உடமைகளை தவற விடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சில உதவிகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

2. நிலவினை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 நிலவினை கனவில் கண்டால் தம்பதியருக்குள் ஒற்றுமை மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

3. வியாபாரத்தில் பண நஷ்டம் ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய முயற்சிகளில் தகுந்த ஆலோசனை பெற்று முடிவு எடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. கொய்யாப்பழம் பறித்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

5. மரம் வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வீட்டில் உள்ள பெரியோர்களின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends


Tags

புகழ்பெற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அக்னி நட்சத்திர காலத்தில் கிரகப்பிரவேசம் செய்யலாமா? ஏப்ரல் 14 தேனீக்கள் என்னைக் கொட்டுவது போல் கனவு கண்டால் ஆண்களுக்கு இடது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்? 2020 Newyear Rasipalan நினைத்த எண்ணங்கள் நிறைவேறும் வரை போராடக்கூடியவர்கள்... யார் இவர்கள்? சத்தியமூர்த்தி ஆண்கள் யானை முடி மோதிரத்தை எந்த விரலில் அணியலாம்? துரோகம் husband-wife ராகு-கேது தோஷம் உள்ளவரை திருமணம் செய்யலாமா? 06.10.2020 Rasipalan in PDF Format!! லக்னத்திற்கு 3ல் புதன் தேங்காய் விதவை அழகான பூந்தோட்டத்தை கனவில் கண்டால் என்ன பலன்? காளை மாடுகள் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? jothider question கும்ப லக்னம் உடையவர்களுக்கு எந்த துறையில் வேலை கிடைக்கும்?