No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மார்கழி மாதத்தில் தங்க நகை வாங்கலாமா?

Dec 17, 2020   Ananthi   1218    ஜோதிடர் பதில்கள் 

1. மார்கழி மாதம் கிணறு வெட்டலாமா?

🌟 மார்கழி மாதம் கிணறு வெட்டலாம்.

2. மார்கழி மாதம் கிடா விருந்து போடலாமா?

🌟 மார்கழி மாதம் கிடா விருந்து போடுவதை தவிர்க்கவும்.

3. மார்கழி மாதம் பெண்கள் பூப்பெய்தினால் சீர் செய்யலாமா?

🌟 மார்கழி மாதம் பெண்கள் பூப்பெய்தினாலும், சீர் செய்வதை தை மாதத்தில் சுபதினத்தில் வைத்துக் கொள்ளவும்.

4. மார்கழி மாதத்தில் புதிய வாகனம் வாங்கலாமா?

🌟 மார்கழி மாதத்தில் புதிய வாகனம் வாங்கலாம்.

5. மார்கழி மாதம் போர் போடலாமா?

🌟 மார்கழி மாதம் போர் போடலாம்.

6. மார்கழி மாதத்தில் வளைகாப்பு வைக்கலாமா?

🌟 மார்கழி மாதத்தில் வளைகாப்பு வைக்கலாம்.

7. மார்கழி மாதத்தில் தங்க நகை வாங்கலாமா?

🌟 மார்கழி மாதத்தில் தங்க நகை வாங்கலாம்.




Share this valuable content with your friends