No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




காவல் அதிகாரி ஆவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 11, 2020   Ananthi   1736    கனவு பலன்கள் 

1. தயிர் சாதம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செல்வச்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. மலை ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மலை ஏறுவது போல் கனவு கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. வாழை மரத்தை வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. காவல் அதிகாரி ஆவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் விருப்பமில்லாத செயல்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. ரயிலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 ரயிலை கனவில் கண்டால் எதிர்பார்த்த உதவிகளின் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends