No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மழை நீர் குழாயை ஈசானிய மூலை வழியாக கொண்டு செல்லலாமா?

Dec 10, 2020   Ananthi   289    ஜோதிடர் பதில்கள் 

1. மிதுன ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 புத்திக்கூர்மை உடையவர்கள்.

🌟 சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளக்கூடியவர்கள்.

🌟 எதிலும் தைரியத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. தாய் மற்றும் மகன் இருவருக்கும் ஒரே ராசி மற்றும் நட்சத்திரம் இருக்கலாமா?

🌟 தாய் மற்றும் மகன் இருவருக்கும் ஒரே ராசி மற்றும் நட்சத்திரம் இருக்கலாம்.

3. மரணயோகத்தில் முதன்முதலாக வாடகை வீட்டில் பால் காய்ச்சலாமா?

🌟 மரணயோகத்தில் முதன்முதலாக வாடகை வீட்டில் பால் காய்ச்சுவதை தவிர்த்து மற்ற சுபதினங்களில் பால் காய்ச்சவும்.

4. தம்பதியருக்கு இடையே நடைபெறும் திசை, பகை திசையாகவோ அல்லது சஷ்டாஷ்டகமாகவோ இருந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 தம்பதியருக்கு இடையே நடைபெறும் திசை, பகை திசையாகவோ அல்லது சஷ்டாஷ்டகமாகவோ இருந்தால் திருமணம் செய்வதை தவிர்க்கவும்.

5. வியாழக்கிழமை அன்று புதிய கார் வாங்கலாமா?

🌟 வியாழக்கிழமை அன்று சுபதினமாக இருக்கும் பட்சத்தில் கார் வாங்கலாம்.

6. மழை நீர் குழாயை ஈசானிய மூலை வழியாக கொண்டு செல்லலாமா?

🌟 மழை நீர் குழாயை ஈசானிய மூலை வழியாக கொண்டு செல்லலாம்.




Share this valuable content with your friends