No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாலை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 07, 2020   Ananthi   8456    கனவு பலன்கள் 

1. புலியை வேட்டையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

2. முயல்கள் விளையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. காதலியுடன் திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சுபச்செய்திகளின் மூலம் விரயங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. மாலை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாலை வாங்குவது போல் கனவு கண்டால் சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

5. பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் செய்யும் செயல்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் கடிப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends