No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருமணக் கோலத்தில் இருக்கும் பெண் அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 04, 2020   Ananthi   300    கனவு பலன்கள் 

1. மணியோசை கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் காரியங்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. மழை வரும்போது குடைப்பிடித்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

3. அச்சம் கொள்ளும் வகையில் இருக்கும் உருவம் ஒன்றை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் சங்கடங்கள் நீங்கி நிம்மதி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. குழந்தை எனக்கு மலர் கொத்து கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தொந்தரவுகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

5. திருமணக் கோலத்தில் இருக்கும் பெண் அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடன்பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதைக் குறிக்கின்றது.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.




Share this valuable content with your friends