No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மூலம் நட்சத்திரத்தில் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா?

Dec 01, 2020   Ananthi   411    ஜோதிடர் பதில்கள் 

1. மூலம் நட்சத்திரத்தில் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா?

🌟 மூலம் நட்சத்திரத்தில் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாம்.

2. மிருகசீரிஷம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள்.

🌟 எழில்மிகு தோற்றம் உடையவர்கள்.

🌟 நடுத்தரமான உயரம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. சனி திசை, குரு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும்.

🌟 இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

🌟 பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 7ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 அலைபாயும் மனநிலையை கொண்டவர்கள்.

🌟 ஆரோக்கியம் பாதிக்கக்கூடும்.

🌟 பயணங்களில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.




Share this valuable content with your friends