No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தோட்டத்தில் நாவல் மரம், மாமரம் வளர்க்கலாமா?

Dec 01, 2020   Ananthi   399    ஜோதிடர் பதில்கள் 

1. மரண யோகத்தில் குழந்தை பிறக்கலாமா?

🌟 மரண யோகத்தில் குழந்தை பிறக்கலாம்.

2. கோவில்களை கனவில் கண்டால் நல்லதா?

🌟 கோவில்களை கனவில் கண்டால் நல்லதாகும்.

3. மிதுனம் ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எதிலும் ஆர்வத்துடன் ஈடுபடக்கூடியவர்கள்.

🌟 தனது விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 பயணங்களின் மீது விருப்பம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. தோட்டத்தில் நாவல் மரம், மாமரம் வளர்க்கலாமா?

🌟 தோட்டத்தில் நாவல் மரம், மாமரம் வளர்க்கலாம்.

5. 12ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 கண்களில் குறைபாடுகள் ஏற்படும்.

🌟 பொருளாதார இழப்புகள் நேரிடலாம்.

🌟 சிக்கனமானவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. லக்னத்தில் மாந்தி இருந்தால் என்ன பலன்?

🌟 மனச்சோர்வு அவ்வப்போது தோன்றி மறையும்.

🌟 நன்றாக சாப்பிடக்கூடியவர்கள்.

🌟 எதிலும் முரட்டு சுபாவம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. 5ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 பரந்த மனப்பான்மை உடையவர்கள்.

🌟 பெரியோர்களின் ஆசி உண்டாகும்.

🌟 நல்ல அறிவாற்றல் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.




Share this valuable content with your friends