No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அடிக்கடி இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்?

Sep 04, 2018   Ananthi   3240    கனவு பலன்கள் 

1. சித்ரகுப்தரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சித்ரகுப்தரை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

🌟 தடைபட்ட செயல்கள் நல்ல முறையில் நிறைவேறும்.

2. பேரன் கால்வாயில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பேரன் கால்வாயில் விழுவது போல் கனவு கண்டால் மனதில் உள்ள பயனற்ற எண்ணங்களால் வீண் முயற்சியும், அலைச்சலும் உண்டாகும் என்பதனை உணர்த்துகிறது.

3. காதலனை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 காதலனை கனவில் கண்டால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆசைகள் நிறைவேறும்.

4. அடிக்கடி இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்?

🌟 அடிக்கடி இறந்தவர்கள் கனவில் வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

🌟 மேலும், இறந்தவர்களுக்கான தர்ப்பணம் முதலியவற்றை சிரத்தையோடு செய்தல் நன்மையை தரும்.

5. அடிக்கடி என் கனவில் ஆறுகள் வந்தால் என்ன பலன்?

🌟 அடிக்கடி உங்கள் கனவில் ஆறுகள் வந்தால் சிநேகிதர்களின் திடீர் சந்திப்பும், அவர்களால் சிறு உதவிகளும் கிடைக்கும்.

6. நிறைய வகையான பாம்புகள் இறந்து கயிற்றில் தொங்குவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 பாம்புகள் இறப்பது போல் கனவு கண்டால் எதிர்ப்புகள் அடங்கும்.


Share this valuable content with your friends


Tags

egg தீராத கடன் உயர்வு தரும் இந்திராணி பூஜை!! 7ல் செவ்வாய் இருந்தால் தோஷமா? தட்சிணாமூர்த்தி படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா? revathi 02.01.2020 rasipalan in PDF format ருத்ராட்ச மாலை கனவில் தெரிந்தால் என்ன பலன்? Karmha saṉi.! 01.10.2020 Rasipalan in PDF Format!! ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா? ராசி அதிபதி பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா? 11-ம் வீட்டில் செவ்வாய்... இவர்கள் செல்வாக்கு உடையவர்கள்...!! அமாவாசையில் வீடு வாங்கலாமா? வலது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் மச்சம் இருக்கிறது. இதற்கு என்ன பலன்? விறகு எடுத்துச் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? குணபாவங்கள் நமது குடியிருப்பு பகுதியில் உள்ள அமைப்புகளும் அதன் தீய பலன்களும் தக்கர் பாபா monday rasipalan