No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஒரு பெண் கர்ப்பிணியாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 30, 2020   Ananthi   496    கனவு பலன்கள் 

1. சிங்கம் ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

2. புளி சாதத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 புளி சாதத்தை கனவில் கண்டால் இன்னல்கள் விலகும் என்பதைக் குறிக்கின்றது.

3. குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தையை கனவில் கண்டால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. ஒரு பெண் கர்ப்பிணியாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. மரம் வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. பட்டாணி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

7. தயிர் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செல்வச்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends


Tags

vaikasi month rasipalan in pdf format தை கூர்மம் நான்கு ஜாமப் பூஜை கை விரல்கள் நீண்டு இருந்தால் என்ன பலன்? தீமைகள் !! கருப்பன் சிலை திருடு போனது போல் கனவு கண்டால் என்ன பலன்? 04.05.2019 Rasipalan in pdf format!! லக்னத்திற்கு 7-ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? நிச்சய தாம்பூலத்தை மாற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆர்.எஸ்.மனோகர் சாமி சிலை பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? Mēṣa rāci palaṉkaḷ.! square . கட்டிடப்பணிகளை எந்தெந்த தமிழ் மாதங்களில் துவங்கினால் சிறப்பாக இருக்கும்? ரயிலை கனவில் கண்டால் என்ன பலன்? செல்வ நிலை உயரும் ரிஷப ராசியில் சூரியன் இருந்தால் என்ன பலன்? அக்னி நட்சத்திரத்தின் போது திருமணம் செய்வது உகந்ததா? செவ்வாய் தோஷம் உள்ளவர்கள்