No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஜென்ம நட்சத்திரத்தில் கிரகப்பிரவேசம் செய்யலாமா?

Nov 28, 2020   Ananthi   901    ஜோதிடர் பதில்கள் 

1. தனியநாள் என்றால் என்ன?

🌟 தனியநாள் என்பது சுப நிகழ்ச்சி செய்வதற்கு உகந்த நாள் அல்ல.

2. தேய்பிறை அஷ்டமியில் வாகனம் வாங்கலாமா?

🌟 தேய்பிறை அஷ்டமியில் வாகனம் வாங்குவதை தவிர்க்கவும்.

3. ஜென்ம நட்சத்திரத்தில் கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🌟 ஜென்ம நட்சத்திரத்தில் கிரகப்பிரவேசம் செய்யலாம்.

4. புதன் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்?

🌟 அறிவுத்திறன் கொண்டவராக இருப்பார்கள்.

🌟 சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 எதையும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 8ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 கண்களில் நோய் உண்டாகும்.

🌟 திருமணம் காலதாமதமாக நடைபெறும்.

🌟 வீடு, மனை தொடர்பான செயல்பாடுகளில் பிரச்சனை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 8ல் செவ்வாய் இருக்கும் பெண் ஜாதகத்திற்கு திருமணம் நடக்குமா?

🌟 8ல் செவ்வாய் இருக்கும் பெண் ஜாதகத்திற்கு திருமணம் நடக்கும்.




Share this valuable content with your friends