No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




காரியம் செய்ய துணிகள் எடுத்து கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 27, 2020   Ananthi   1356    கனவு பலன்கள் 

1. குழந்தைக்கு விபத்து நடந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

2. திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. காரியம் செய்ய துணிகள் எடுத்து கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

4. கண்ணிற்கு மை தீட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

5. பெண் குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உத்தியோகம் நிமிர்த்தமான புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends


Tags

பிறகு அதை மீண்டும் ஏற்றுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்? டிசம்பர் 18 ஒரே மாதத்தில் இரண்டாவது குழந்தை பிறக்கலாமா? kanavu palagal கன்னி பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்? பசுவை யாரோ ஒருவர் வெட்டப்போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நாரதரை பூலோகம் அனுப்புதல் சிறுநீரகம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு காரணமான வீட்டின் அமைப்புகள் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று வேலையில் சேரலாமா? சித்தரை கனவில் கண்டால் 06.06.2019 Rasipalan in pdf format!! 05.01.2021 Rasipalan in PDF Format!! thiruvahirai என்னுடைய கணவரின் அண்ணன் மகள் கர்ப்பமாக (5மாதம்) இருக்கும்போது என்னுடைய மாமனாருக்கு திதி கொடுக்கலாமா? new house புடவை எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? may 1 மாடம் புல்லாங்குழல் வாசிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? april 25