No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீதிக்கு நேராக நிலவுகால் வைக்கலாமா?

Nov 25, 2020   Ananthi   287    ஜோதிடர் பதில்கள் 

1. வீதிக்கு நேராக நிலவுகால் வைக்கலாமா?

🌟 வீதிக்கு நேராக நிலவுகால் வைப்பதை தவிர்க்கவும்.

2. தினசரி பூனைக்கு பால் வைக்கலாமா?

🌟 தினசரி பூனைக்கு பால் வைக்கலாம்.

3. கார்த்திகை மாதம் பெண் பார்க்க ஜாதகம் எடுக்கலாமா?

🌟 கார்த்திகை தீபத்திற்கு முன்பாக பெண் பார்க்க ஜாதகத்தை எடுத்துக் கொள்ளவும்.

4. அமாவாசை அன்று குழந்தை பிறக்கலாமா?

🌟 அமாவாசை அன்று குழந்தை பிறக்கலாம்.

5. செவ்வாய்க்கிழமையில் பெண்கள் பூப்பெய்தலாமா?

🌟 செவ்வாய்க்கிழமையில் பெண்கள் பூப்பெய்தலாம்.

6. மகம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 தலைமை தாங்கும் தன்மை உடையவர்கள்.

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. துலாம் ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 நிலையான மனநிலையைக் கொண்டு இருக்கக்கூடியவர்கள்.

🌟 அனைவரையும் சமமாக கருதக்கூடியவர்கள்.

🌟 எதையும் சீர்தூக்கிப் பார்த்து விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு முடிவு எடுக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.




Share this valuable content with your friends