No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குழந்தைக்கு சந்திராஷ்டமம் தினத்தன்று மொட்டை அடித்து, காது குத்தலாமா?

Nov 23, 2020   Ananthi   1129    ஜோதிடர் பதில்கள் 

1. மார்கழி மாதம் வளைகாப்பு வைக்கலாமா?

🌟 மார்கழி மாதத்தில் வளைகாப்பு வைக்கலாம்.

2. ஆமையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 ஆமையை கனவில் கண்டால் தொழில்சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. வீட்டின் முன்புறம் வாழைமரம் இருக்கலாமா?

🌟 வீட்டின் முன்புறம் வாழைமரம் இருக்கலாம்.

4. குழந்தைக்கு சந்திராஷ்டமம் தினத்தன்று மொட்டை அடித்து, காது குத்தலாமா?

🌟 குழந்தைக்கு சந்திராஷ்டமம் தினத்தன்று மொட்டை அடித்து, காது குத்துவதை தவிர்த்து மற்ற சுபதினங்களில் செய்துக் கொள்ளவும்.

5. ஆயில்யம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எதிலும் நேர்மையுடன் இருக்கக்கூடியவர்கள்.

🌟 மனதைரியம் உடையவர்கள்.

🌟 விருப்பத்திற்கு மாறாக எந்தவொரு காரியத்தையும் செய்ய மாட்டார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. மீன ராசிக்காரர்கள் எந்த ராசி கற்களை அணிந்தால் நன்மையை அளிக்கும்?

🌟 ராசிக்கற்களை ராசியின் அடிப்படையில் அணிவதை காட்டிலும், லக்னத்தின் அடிப்படையில் பார்த்து அணிந்துக்கொள்வது நன்மையை அளிக்கும்.




Share this valuable content with your friends