No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாமனாரும், மருமகனும் ஒரே ராசியாக இருக்கலாமா?

Nov 20, 2020   Ananthi   260    ஜோதிடர் பதில்கள் 

1. ஒரே ராசி ஒரே நட்சத்திரம் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 ஒரே ராசி ஒரே நட்சத்திரம் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்வதை தவிர்ப்பது உத்தமம் ஆகும்.

2. 12ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை அடிக்கடி மாற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 வெளியூர் தொடர்பான பயணங்களை அடிக்கடி மேற்கொள்பவர்கள்.

🌟 கண்களில் பாதிப்புகள் உண்டாகலாம்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. விருச்சிக ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 படிப்படியாக முன்னேற்றத்தை அடையக்கூடியவர்கள்.

🌟 எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்டிருக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மாமனாரும், மருமகனும் ஒரே ராசியாக இருக்கலாமா?

🌟 மாமனாரும், மருமகனும் ஒரே ராசியாக இருக்கலாம்.




Share this valuable content with your friends