No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வளர்பிறை சுபமுகூர்த்தம் நன்மையா? தீமையா?

Nov 19, 2020   Ananthi   258    ஜோதிடர் பதில்கள் 

1. கும்ப ராசி உடையவர்கள் எந்த கடவுளை வணங்கினால் நன்மை உண்டாகும்?

🌟 கும்ப ராசி உடையவர்கள் ஆஞ்சநேயரை வணங்கினால் நன்மை உண்டாகும்.

2. 2ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 கல்வி தொடர்பான செயல்பாடுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.

🌟 முரட்டுத்தனமான குணங்களை உடையவர்கள்.

🌟 மனதிற்கு நெருக்கமானவர்களிடம் எப்பொழுதும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. வளர்பிறை சுபமுகூர்த்தம் நன்மையா? தீமையா?

🌟 வளர்பிறை சுபமுகூர்த்தம் நன்மையாகும்.

4. செவ்வாய் திசையில் ராகு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 ராகு வலுவான நிலையில் இருந்தால் ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளின் மூலம் விரயங்கள் உண்டாகும்.

🌟 மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

🌟 குலப்பெருமை மேம்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.




Share this valuable content with your friends


Tags

பூனையை கனவில் கண்டால் என்ன பலன்? ஆகஸ்ட் 13 february 14 history கோவில் இடிந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? aavani sunday ஆண் குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ம.பொ.சிவஞானம் நான் மற்றவர்களுக்கு ரத்தம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? yearkon kalikama nayanar இறைவனை வணங்கும் முறை ரிஷப ராசிக்காரர்களும் கோவிலில் மொட்டை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? லக்னத்தில் செவ்வாய் இருந்தால் தென்னை மரம் சாய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? வாயு மூலையில் பூஜையறையை அமைக்கலாமா? nthiran வெள்ளை பசு மாட்டை கனவில் கண்டால் என்ன பலன்? ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி தினசரி ராசிபலன்கள் (05.02.2020) மயிலை வேட்டையாடுவது போல் கனவு