என்னுடைய தாத்தா என்னை ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
Nov 19, 2020 Ananthi 394 கனவு பலன்கள்
1. வீட்டில் விளக்கு ஏற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் திருமண வாய்ப்புகள் கைகூடி வரும் என்பதைக் குறிக்கின்றது.
2. என்னுடைய தாத்தா என்னை ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள் என்பதைக் குறிக்கின்றது.
3. பன்றியை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 பன்றியை கனவில் கண்டால் செய்யும் காரியங்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
4. முயல் கறியை உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சில மாற்றங்களின் மூலம் பொருள் விரயம் உண்டாகலாம் என்பதைக் குறிக்கின்றது.
5. வீட்டை விட்டு ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நடைமுறையில் செய்கின்ற செயல்கள் மகிழ்ச்சியை அளித்தாலும், பின்னாளில் அதனால் மனவருத்தங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
🌟 ஆகவே செய்யும் செயல்களின் தன்மைகளை அறிந்து செயல்பட வேண்டும்.
6. குளியலறையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் விஷயங்களை உணர்ச்சிவசப்பட்டு வெளிப்படுத்த போகின்றீர்கள் என்பதைக் குறிக்கின்றது.
7. வசதியான வீட்டில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள் என்பதைக் குறிக்கின்றது.