No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கார்த்திகை மாதம் நிச்சயதார்த்தம் செய்யலாமா?

Nov 17, 2020   Ananthi   338    ஜோதிடர் பதில்கள் 

1. கார்த்திகை நட்சத்திரத்தில் இறந்தால் அடைப்பு காலம் எத்தனை மாதங்கள்?

🌟 கார்த்திகை நட்சத்திரத்தில் இறந்தால் அடைப்பு காலம் மூன்று மாதங்கள் ஆகும்.

2. கார்த்திகை மாதம் நிச்சயதார்த்தம் செய்யலாமா?

🌟 கார்த்திகை தீபத்திற்கு முன்பாக நிச்சயதார்த்தம் செய்யலாம்.

3. கார்த்திகை மாதம் புதிய தாலி, ஆபரணம் அணியலாமா?

🌟 கார்த்திகை தீபத்திற்கு முன்பாக புதிய தாலி, ஆபரணம் அணிந்து கொள்ளவும்.

4. கார்த்திகை மாதம் புதிய கடைகள் திறக்கலாமா?

🌟 கார்த்திகை தீபத்திற்கு முன்பாக புதிய கடைகள் திறக்கலாம்.




Share this valuable content with your friends


Tags

மார்கழி மாதம் குழந்தைக்கு பெயர் வைக்கலாமா? சிவபெருமான் கழற்சிங்க நாயனார் சுப்பிரமணிய பாரதியார் வரவேற்பறையில் சோபாக்கள் மேஜைகள் எப்படி இருப்பது சிறப்பு? காகம் தலையில் அடித்தால் என்ன பலன்? Today rasipalan - 08.07.2018 09.07.2018 rasipalan கற்பனை சக்தி மிகுந்தவர்கள் கேது சந்திரன் இருந்தால் என்ன பலன் தேய்பிறை நாட்களில் தங்க நகை வாங்கலாமா லக்னத்தில் சந்திரன் 27.10.2019 Rasipalana in pdf format!! பேய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஓடைகளில் நிறைய தண்ணீர் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? விருச்சக லக்னம் இந்திர ஏகாதசி விரதம் வெள்ளை எலி கனவில் வந்தால் என்ன பலன்? ஜூலை மாத ராசிபலன் மீன ராசியில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள்