No Image
 Tue, Oct 28, 2025
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




எந்த நட்சத்திரத்தில் இறந்தால் அடைப்பு ஏற்படும்?

Nov 16, 2020   Ananthi   11746    ஜோதிடர் பதில்கள் 

1. மரணயோகத்தில் நகை வாங்கலாமா?

🌟 மரணயோகத்தில் நகை வாங்குவதை தவிர்க்கவும்.

2. எந்த நட்சத்திரத்தில் இறந்தால் அடைப்பு ஏற்படும்?

🌟 அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, ரோகிணி, கார்த்திகை, உத்திரம், மிருகசீரிஷம், புனர்பூசம், சித்திரை, விசாகம் மற்றும் உத்திராடம் ஆகியவை அடைப்புக்குரிய நட்சத்திரங்கள் ஆகும்.

3. பௌர்ணமி அன்று ஆண் குழந்தை பிறக்கலாமா?

🌟 பௌர்ணமி அன்று ஆண் குழந்தை பிறக்கலாம்.

4. ஆவணியில் தலைவாசல் வைக்கலாமா?

🌟ஆவணியில் தலைவாசல் வைக்கலாம்.

5. 9ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 பெற்றோர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும்.

🌟 பொதுப்பணியில் ஈடுபாடு உடையவர்கள்.

🌟 தந்தைக்கு நீண்ட ஆயுள் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 12ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 உடல் ஆரோக்கியம் குறைவுபடும்.

🌟 மற்றவர்களுக்கு ஆதரவாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. பசுமாட்டை தானமாக கொடுக்கலாமா?

🌟 பசுமாட்டை தானமாக கொடுக்கலாம்.




Share this valuable content with your friends


Tags

(13.02.2023 - 19.02.2023 )weekly rasipalan 8ல் சனி இருந்தால் நவராத்திரியின் சிறப்பு !! சிறப்பு ஒருவரின் பெயரை மட்டும் வைத்து ராசி மற்றும் நட்சத்திரத்தை அறிய முடியுமா? விந்திய நாட்டு மன்னன் நாரதரை உபசரித்தல் அக்டோபர் 04 ஒரு பெண் பணம் தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? குலதெய்வம் தெய்வீக சக்தி சந்திரன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்? வீட்டில் செல்வம் பெருக என்ன செய்ய வேண்டும்? 09.03.2020 in pdf format புதியதாக நிலம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? குருபகவானை இந்த மாதிரி வழிபட்டால் குறைகள் தீரும் யாரோ ஒருவர் துரத்துவது புடவை அடல் பிகாரி வாஜ்பாய் parvai ராகு மற்றும் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?