No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பெண்களுக்கு இரட்டைப்படை வயதில் திருமணம் செய்யலாமா?

Nov 16, 2020   Ananthi   608    ஜோதிடர் பதில்கள் 

1. பெண்களுக்கு இரட்டைப்படை வயதில் திருமணம் செய்யலாமா?

🌟 பெண்களுக்கு இரட்டைப்படை வயதில் திருமணம் செய்யலாம்.

2. புத்திர பாக்கியம் பெற சிறந்த வழிபாடு எது?

🌟 புத்திர பாக்கியம் பெற சிறந்த வழிபாடு என்பது குலதெய்வ வழிபாடும், முன்னோர்களுக்கான சிரார்த்தத்தை சரிவர செய்து வருவதும் ஆகும்.

3. அஷ்டம சனி நடைபெறும் காலங்களில் பாதிப்பு இருக்குமா?

🌟 நடைபெற்று கொண்டு இருக்கும் தசா புத்திக்கு ஏற்ப அஷ்டம சனி நடைபெறும் காலங்களில் பாதிப்பு இருக்கும்.

4. ஐப்பசி மாதத்தில் முதல் முறையாக வேலைக்கு போகலாமா?

🌟 ஐப்பசி மாதத்தில் முதல் முறையாக வேலைக்கு போகலாம்.

5. அமாவாசையன்று காதுகுத்து வைக்கலாமா?

🌟 அமாவாசையன்று காதுகுத்து வைப்பதை தவிர்த்து மற்ற சுபதினங்களில் வைத்துக் கொள்ளலாம்.

6. அஷ்டம சனி எத்தனை வருடங்கள் நடக்கும்?

🌟 அஷ்டம சனி என்பது இரண்டரை வருடங்கள் நடக்கும்.

7. அமாவாசை திதியில் குழந்தை பிறக்கலாமா?

🌟 அமாவாசை திதியில் குழந்தை பிறக்கலாம்.




Share this valuable content with your friends


Tags

14.12.2020 - 20.12.2020 Weekly Rasipalan in PDF Format!! கடக லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? எட்டாம் இடத்தில் சூரியன் கடக ராசியில் ராகு இருந்தால் கிடைக்கும் பலன்கள் பித்ரு தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? அன்னதானம் ஒட்டகத்தை வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? புனர்பூச நட்சத்திரம் எந்த ராசிக்குரியது? கரிநாள் என்றால் என்ன? குமாரசுவாமி புலவர் ஜுன் 09 சுக்கிரன் நீசம் பெற்றிருந்தால் என்ன பலன்? தங்கம் வாங்க உகந்த நாட்கள் நெருங்கிய நண்பர் இறந்து வெளியூரில் இருந்து பிணமாக வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? structure பசுமாடு என்னை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன? பழுத்த பழங்களை எடுப்பது போல் கனவு Alexander வாஸ்கோடகாமா உலக இதய தினம்