No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




முகம் பார்க்கும் கண்ணாடியை எந்த திசையைப் பார்த்த வண்ணம் வைத்துக் கொள்ளலாம்?

Nov 12, 2020   Ananthi   300    ஜோதிடர் பதில்கள் 

1. இரட்டை குழந்தைகளுக்கு ஜாதகம் ஒன்று போல் இருக்குமா?

🌟 இரட்டை குழந்தைகளுக்கு ஜாதகம் ஒன்று போல் இருக்கும்.

🌟 ஆனால் ஒரு சில நேரங்களில் இரட்டை குழந்தைகளின் ஒருவரின் லக்னமும், நட்சத்திரமும் மாறுபடலாம்.

2. சந்திராஷ்டமம் அன்று புதிய தொழில் தொடங்கலாமா?

🌟 சந்திராஷ்டமம் அன்று புதிய தொழில் தொடங்கக்கூடாது.

3. இறந்தவர்களுக்கு அசைவ உணவு வைத்து படைக்கலாமா?

🌟 இறந்தவர்களுக்கு அசைவ உணவு வைத்து படைக்கக்கூடாது.

4. முகம் பார்க்கும் கண்ணாடியை எந்த திசையைப் பார்த்த வண்ணம் வைத்துக் கொள்ளலாம்?

🌟 முகம் பார்க்கும் கண்ணாடியை கிழக்கு அல்லது வடக்கு திசையைப் பார்த்த வண்ணம் வைத்துக் கொள்ளலாம்.

5. ஐப்பசி மாதம் பத்திரப்பதிவு செய்யலாமா?

🌟 ஐப்பசி மாதம் பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம்.

6. அம்மன் கோவில் வடக்கு திசையில் இருக்கலாமா?

🌟 அம்மன் கோவில் வடக்கு திசையில் இருக்கலாம்.

7. ஐப்பசி மாதத்தில் வீட்டுமனை வாங்கலாமா?

🌟 ஐப்பசி மாதத்தில் வீட்டுமனை வாங்கலாம்.




Share this valuable content with your friends


Tags

FOREGIN பிறப்பு முதல் இறப்பு வரை... நடக்கும் நிகழ்வுகளை... இதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்...!! உ என்பது காத்தல் எழுத்து குதிரை இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சோ ராமசாமி வார ராசிபலன் (15.06.2020 -21.06.2020) PDF வடிவில் !! காணமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வெள்ளிக்கிழமை அன்று என்னென்ன செய்யக்கூடாது? மாங்காய் பறித்து உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சனிப்பெயர்ச்சி... யோகச் சனி... யோகத்தை தருமா?... அலுவலகத்தில் கழிப்பறைகளை எந்த திசையில் ஆனி மாதம் வீடு கிரகப்பிரவேசம் செய்யலாமா? வேடன் சர்வதேச இளைஞர் தினம் காலபைரவரின் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா? ஆமைகள் கனவில் வந்தால் என்ன பலன்? முதுகில் பாம்பு கொத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பத்மினி மார்கழி மாதம் வளைகாப்பு நடத்தலாமா? 2023 கர்மச்சனி.!