No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அமாவாசை அன்று தீபாவளி வந்தால் மாமனார் இல்லாத சுமங்கலிப் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?

Nov 10, 2020   Ananthi   445    ஜோதிடர் பதில்கள் 

1. ஆடி மாதம் கிடாய் வெட்டலாமா?

🌟 ஆடி மாதம் கிடாய் வெட்டலாம்.

2. ஐப்பசி மாதம் தாலிக்கயிறு மாற்றலாமா?

🌟 ஐப்பசி மாதம் தாலிக்கயிறு மாற்றலாம்.

3. அமாவாசை அன்று தீபாவளி வந்தால் மாமனார் இல்லாத சுமங்கலிப் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?

🌟 அமாவாசை அன்று தீபாவளி வந்தால் மாமனார் இல்லாத சுமங்கலிப் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளித்து கொள்ளலாம்.

🌟 தீபாவளியன்று அனைவருக்கும் எண்ணெய் குளியல் என்பது பொதுவானதாகும்.

4. கருந்துளசி செடியை வீட்டில் வளர்க்கலாமா?

🌟 கருந்துளசி செடியை வீட்டில் வளர்க்கலாம்.

5. வெள்ளிக்கிழமையன்று சாந்தி முகூர்த்தம் வைக்கலாமா?

🌟 வெள்ளிக்கிழமையன்று சாந்தி முகூர்த்தம் வைக்கலாம்.

6. நிறைமாத கர்ப்பிணி வீட்டில் இருக்கும் பொழுது இறந்தவர்களுக்கு 16-ஆம் நாள் காரியம் செய்யலாமா?

🌟 நிறைமாத கர்ப்பிணி பெண்ணை வீட்டின் அருகில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்க வைத்த பின்பு இறந்தவர்களுக்கான 16-ஆம் நாள் காரியத்தை செய்து கொள்ளலாம்.




Share this valuable content with your friends