No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தென்னை மட்டையில் சிறுவன் தூங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 09, 2020   Ananthi   302    கனவு பலன்கள் 

1. பாம்பை அடித்துக் கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் திட்டமிட்ட காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

2. பாம்பு கழுத்தை சுற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆன்மீகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. தென்னை மட்டையில் சிறுவன் தூங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனமில்லாமல் இருக்கின்றீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

4. நெருக்கமான உறவினர் இறந்து அவருடைய இறுதி ஊர்வலத்தில் சென்று கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த சில செயல்கள் முடிவதற்கான தருணங்களும், மாற்றங்களும் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. இறந்தவர் மீண்டும் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முடிந்து போன சில பிரச்சனைகளின் மூலம் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

6. யாருடனோ பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உத்தியோகத்தில் உயர்வான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends


Tags

january 15 history கும்ப ராசியில் பிறந்தவர்களின் 3ல் கேது இருந்தால் என்ன பலன்? dhinsari rasipalan daily rasipalan 23.03.2020 in pdf format வீட்டின் முன்பு பெரிய தேன்கூடு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? sivaperumaan 11ல் சூரியன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்? செருப்பு வாங்கி தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? விருச்சிக ராசி. ஏழரை சனி முடிந்துவிட்டதா? கடந்து வந்த பாதை மீன ராசியில் சுக்கிரன் daily rasipalan 08.02.2020 in pdf format கோழிக்கறி பிரசவத்திற்கு பிறகு ஆடி மாதம் புகுந்த வீட்டிற்கு செல்லலாமா? 09.09.2019 ராசிபலன்கள் நான் ஆற்றில் மூழ்கியது போல் கனவு கண்டால் என்ன பலன்? பெண்கள் நவகிரக மோதிரம் அணியலாமா? பூப்பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? குழந்தை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?