No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விநாயகரின் உருவ விளக்கம் !!

Sep 03, 2018   Ananthi   461    ஆன்மிகம் 

யானை முகம், பானை வயிறு கொண்ட பிள்ளையார் கேட்டதை அருளக்கூடியவர். கணபதி, விநாயகர் என பல பெயர் கொண்ட பிள்ளையாரின் திருவுருவத்தை பற்றி இங்கு பார்ப்போம்.

🌟 பெருவயிறு :

உலகிலுள்ள எல்லா உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதை குறிப்பிடுகிறது.

🌟 ஐங்கரம் :

படைத்தல் தொழிலையும், அழித்தல் தொழிலையும், காத்தல் தொழிலையும், மறைத்தல் தொழிலையும், மற்றொரு கை அருள்புரிவதையும் குறிக்கிறது.

🌟 பெரிய காது :

செவியில் விழும் செய்திகளை சலித்து நல்லவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

🌟 கொம்புகள் :

மகாபாரதத்தை எழுதுவதற்காக தமது கொம்பையே ஒடித்தது வெளித்தோற்றத்தை விட அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டியதை உணர்த்துகிறது.

🌟 கண் :

எதையும் உன்னிப்பாக கவனித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

🌟 திருவடி :

ஆன்மாவைப் பொருந்தி நின்று மலகன்ம மாயைகளை தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.

🌟 தலை :

நல்ல விஷயங்களையே சிந்தியுங்கள். நல்லதையே நினையுங்கள்.

🌟 அங்குசம் :

ஆசைகளை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதை அங்குசம் குறிக்கின்றது.

🌟 மோதகம் :

வாழ்வை இனிமையாக வாழ வேண்டும். நமது வாழ்க்கை நம் கையில் உள்ளது. அதை இனிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை மோதகம் உணர்த்துகிறது.


Share this valuable content with your friends


Tags

எதிரிகள் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கட்டிட அமைப்பும் கடன் சுமையும் !! dream\ அம்மா வீட்டில் இருந்து வெள்ளிக்கிழமை கணவர் வீட்டிற்கு செல்லலாமா? அனுபவங்கள் கும்ப ராசி பலன்கள்.! பணவரவு அதிகரித்தல் 27.11.2020 Rasipalan in PDF Format!! 06.09.2018 ராசிபலன் PDF வடிவில் ஆற்றில் மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? உ.வே.சாமிநாத ஐயர் பெண்ணின் வலது கை சுண்டு விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்? uncle ஐப்பசி மாதத்தில் வாடகை வீட்டிற்கு குடிப்போகலாமா? sweets குரங்கு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால் என்ன பலன்? தேள் கனவில் வந்தால் என்ன பலன்? iso கண்டுபிடிப்புகள்