No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அமாவாசை அன்று அறுவை சிகிச்சை செய்யலாமா?

Nov 06, 2020   Ananthi   853    ஜோதிடர் பதில்கள் 

1. திருமண பொருத்தம் இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 நட்சத்திர பொருத்தங்களை காட்டிலும் பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்து கொள்ளலாம்.

2. அமாவாசை அன்று அறுவை சிகிச்சை செய்யலாமா?

🌟 திட்டமிட்டு அறுவை சிகிச்சை செய்யும் பட்சத்தில் அமாவாசையை விடுத்து மற்ற தினங்களில் செய்யவும்.

3. அமாவாசையில் பத்திரப்பதிவு செய்யலாமா?

🌟 அமாவாசையில் பத்திரப்பதிவு செய்வதை தவிர்த்து, மற்ற சுப தினங்களில் செய்து கொள்ளவும்.

4. காலமாகிவிட்ட அம்மாவின் திருமாங்கல்யத்தை என்ன செய்ய வேண்டும்? யார் பயன்படுத்துவது?

🌟 காலமாகிவிட்ட அம்மாவின் திருமாங்கல்யத்தை புதல்வர்களின் மனைவியர் அணிந்துக்கொள்ளலாம் அல்லது புதிய மாங்கல்யம் செய்ய கொடுக்கப்படும் தங்கத்துடன் இந்த மாங்கல்யத்தையும் கொடுக்கலாம்.

5. தனுசு ராசி, மூலம் நட்சத்திரம் உடையவர்கள் வாகனம் வாங்கலாமா?

🌟 தனுசு ராசி, மூலம் நட்சத்திரம் உடையவர்கள் வாகனம் வாங்கலாம்.




Share this valuable content with your friends