No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தாலிக்கயிறு அறுந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 03, 2020   Ananthi   291    கனவு பலன்கள் 

1. மரம் எரிந்து கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சுபச்செய்திகளின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் விரைவில் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

4. பதவி உயர்வு பெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் அலுவலகம் தொடர்பான பணிகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. பிச்சை எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மேன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. குழியில் குழந்தை விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றமான சூழ்நிலைகளும், புதுவிதமான அனுபவங்களும் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. தாலிக்கயிறு அறுந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களிடத்தில் ஏற்பட்டு இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends