No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மூலம் நட்சத்திர உள்ள பெண்ணை திருமணம் செய்தால் என்னுடைய பெற்றோர் பாதிக்கப்படுவார்களா?

Nov 02, 2020   Ananthi   320    ஜோதிடர் பதில்கள் 

1. குளிகை நேரத்தில் சுபகாரியங்களை செய்யலாமா?

🌟 குளிகை நேரத்தில் சுபகாரியங்களை செய்யலாம்.

2. ஜென்ம நட்சத்திரத்தன்று சீமந்தம் வைக்கலாமா?

🌟 ஜென்ம நட்சத்திரத்தன்று சீமந்தம் வைப்பதை தவிர்த்து மற்ற சுப தினங்களில் வைத்துக் கொள்ளவும்.

3. மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது வீடு மாற்றம் செய்யலாமா?

🌟 மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது வீடு மாற்றம் செய்வதை தவிர்ப்பது நல்லதாகும்.

4. பிறந்த குழந்தைக்கு எப்பொழுது ஜாதகம் எழுத வேண்டும்?

🌟 பிறந்த குழந்தைக்கு ஒரு வருடம் கழித்து ஜாதகம் எழுதலாம்.

5. மூலம் நட்சத்திர உள்ள பெண்ணை திருமணம் செய்தால் என்னுடைய பெற்றோர் பாதிக்கப்படுவார்களா?

🌟 மூலம் நட்சத்திர உள்ள பெண்ணை திருமணம் செய்தால் உங்களுடைய பெற்றோர் பாதிக்கப்படமாட்டார்கள்.




Share this valuable content with your friends