No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நாய் என்னை பார்த்து குரைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 31, 2020   Ananthi   2494    கனவு பலன்கள் 

1. பன்றியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பன்றியை கனவில் கண்டால் எந்தவொரு செயலிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. மனைவியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மனைவியை கனவில் கண்டால் உடனிருப்பவர்கள் பற்றிய புரிதலும், கண்ணோட்டமும் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

3. வாழை மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

4. சாமியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சாமியை கனவில் கண்டால் மனதில் இருக்கும் கவலைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. என்னுடைய வாகனம் தீ பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பயணங்கள் ரீதியான புதுவிதமான மாற்றங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. என்னை யாரோ அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் திறமைகள் இருந்தும் அதை வெளிப்படுத்தாமல் இருக்கின்றீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

7. நாய் என்னை பார்த்து குரைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends


Tags

வைகுண்ட ஏகாதசி !! கணவர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருமண பொருத்தத்தில் எந்த பொருத்தம் மிக முக்கியமானவை? பிரம்ம தேவர் என் தந்தை வாழைமரத்தை வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? vatrilai அகல் விளக்குகள் நீரில் மிதப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? லக்னத்தில் இருந்து 7வது இடத்தில் ராகு இருந்தால் அது தோஷமா? கேது சந்திரன் இருந்தால் என்ன பலன் கரிநாளில் பெண்கள் வயதிற்கு வரலாமா? 12.04.2020 rasipalan in pdf format சூரியபகவான் உச்சமடைந்தால் என்ன பலன்? february 08 history கன்னி ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் நல்ல மனை... வாழ்க்கையின் வெற்றிக்கு நிற்கும் துணை.. கவனம் அவசியம்...!! கருப்பு நாய் நிற்பது போல் கனவு first child பூ கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஞாயிற்றுக்கிழமை பெண் பார்க்க செல்லலாமா? ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் !!