No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விநாயகர் சிலையை கனவில் கண்டால் என்ன பலன்?

Oct 30, 2020   Ananthi   8211    கனவு பலன்கள் 

1. விநாயகர் சிலையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் காரியங்களில் இருந்துவந்த தடைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

2. மாம்பழம் உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. நிறை மாத கர்ப்பிணியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. பாம்பு பின்தொடர்ந்து வந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் காரியங்களில் தடைகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

5. காய்கறிகளை வாங்கி சமைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நம்பிக்கை துரோகம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

6. பாட்டியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பாட்டியை கனவில் கண்டால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. ஆஞ்சநேயரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends