No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




லக்னத்திலிருந்து எட்டில் குருவும், சுக்கிரனும் இருந்தால் என்ன பலன்?

Oct 26, 2020   Chandrakala   244    ஜோதிடர் பதில்கள் 

1. தேய்பிறை அஷ்டமியில் வாகனம் வாங்கலாமா?

🌟 தேய்பிறை அஷ்டமியில் வாகனம் வாங்குவதை தவிர்க்கவும்.

2. தாய்மாமன் மகனை திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 ஜாதகப் பொருத்தம் இருக்கும் பட்சத்தில் தாய்மாமன் மகனை திருமணம் செய்து கொள்ளலாம்.

3. லக்னத்திலிருந்து எட்டில் குருவும், சுக்கிரனும் இருந்தால் என்ன பலன்?

🌟 தீர்க்கமான ஆயுள் கொண்டவர்கள்.

🌟 பலவிதமான திறமைகளை உடையவர்கள்.

🌟 அடிக்கடி மாற்றங்களை சந்திக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 7ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 சிவந்த கண்களை உடையவர்கள்.

🌟 நல்ல அறிவாற்றல் உள்ளவர்கள்.

🌟 வாழ்க்கைத்துணைவரின் மூலம் விரயங்கள் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends