No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பிறந்த நேரத்தை வைத்து நட்சத்திரத்தை கண்டுபிடிக்க முடியுமா?

Oct 24, 2020   Ananthi   250    ஜோதிடர் பதில்கள் 

1. வீட்டில் தினமும் விளக்கு எரிந்தால் நன்மையா?

🌟 வீட்டில் தினமும் மாலை நேரங்களில் விளக்கு ஏற்றுவதன் மூலம் வீடுகளில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

2. 3ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 இச்சைகள் அதிகம் கொண்டவர்கள்.

🌟 வாழ்க்கைத்துணைவரை மதித்து நடக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. இரண்டாம் திருமணம் செய்துகொள்ள ஜாதகம் பார்க்க வேண்டுமா?

🌟 இரண்டாம் திருமணம் செய்துகொள்ள ஜாதகம் பார்க்க வேண்டும்.

4. ஐப்பசி மாதத்தில் ஆண் குழந்தை பிறக்கலாமா?

🌟 ஐப்பசி மாதத்தில் ஆண் குழந்தை பிறக்கலாம்.

5. சதய நட்சத்திரக்காரர்களுக்கு திருமணம் நடைபெறுமா?

🌟 சதய நட்சத்திரக்காரர்களுக்கு திருமணம் நடைபெறும்.

6. ஐயர்கள் வசித்திருக்கும் வீட்டினை மற்றவர்கள் வாங்கலாமா?

🌟 ஐயர்கள் வசித்திருக்கும் வீட்டினை மற்றவர்கள் வாங்கலாம். ஆனால் அசைவ உணவை தவிர்ப்பது நன்மையாகும்.

7. பிறந்த நேரத்தை வைத்து நட்சத்திரத்தை கண்டுபிடிக்க முடியுமா?

🌟 பிறந்த நேரத்தை வைத்து நட்சத்திரத்தை கண்டுபிடிக்க முடியும்.




Share this valuable content with your friends