No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தங்கைக்கு வளைகாப்பு நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 21, 2020   Ananthi   8331    கனவு பலன்கள் 

1. காதலியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 காதலியை கனவில் கண்டால் மேன்மையான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. என்னுடைய வீட்டில் நிலநடுக்கம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. தண்டனை பெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. வீட்டின் முன்பாக விறகு கட்டையை எரித்து சாம்பல் கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் இழுபறியாக இருந்துவந்த சில செயல்பாடுகள் விரைவில் முடியும் என்பதைக் குறிக்கின்றது.

5. தங்கைக்கு வளைகாப்பு நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தங்கைக்கு வளைகாப்பு நடப்பது போல் கனவு கண்டால் சுபச்செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. தங்கை இறந்து விடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தங்கையின் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.

7. மாட்டில் இருந்து பால் கறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தனலாபம் அல்லது பிறரால் நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends


Tags

போட்டியில் வென்றது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆஞ்சநேயர் வழிபாடு 02.02.2021 Rasipalan in PDF Format!! favourite teacher rasipalan in pdf format 28.06.2019) ஆகஸ்ட் 21 மாட்டை கனவில் கண்டால் என்ன பலன்? daily rasipalan - 07.11.2018 palangal எந்த விநாயகரை எந்த நட்சத்திரத்தில் வணங்க வேண்டும்? எனது மாமா வெற்றிலை கொண்டு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? புதிய ஆய்வுக் கூடத்தில் நிற்பது போல் கனவு ராகு புத்தி நடந்தால் திருமணம் செய்யலாமா? உலக இதய தினம் மரணத்தை கணிக்க முடியுமா அமாவாசையில் பிறந்தவர்களுக்கு திதி சூன்ய தோஷம் ஏற்படுமா? ராசிபலன் pdf வடிவில்!! சித்திரை மாதத்தில் சொந்த இடத்தை விட்டுவிட்டு திருமணம் கைகூடும் கீழ்நிலை தண்ணீர் தொட்டியை வடகிழக்கு மூலையில் தெற்கு வடக்கில் கட்டலாமா?