No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




முடிக்காணிக்கையை குடும்பத்தில் நான்கு பேர் தரலாமா?

Oct 19, 2020   Ananthi   317    ஜோதிடர் பதில்கள் 

1. மார்கழியில் குழந்தை பிறக்கலாமா?

🌟 மார்கழியில் குழந்தை பிறக்கலாம்.

2. ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 தசா பொருத்தங்களை காட்டிலும், பாவக ரீதியான பொருத்தங்களை ஆய்வு செய்து அவை சாதகமாக இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்து கொள்ளலாம்.

🌟 மனப்பொருத்தம் என்பது திருமணத்திற்கு மிகவும் முக்கியமானதாகும்.

3. தனுசு ராசிக்காரர்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்குமா?

🌟 தனுசு ராசிக்காரர்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்கும்.

4. முடிக்காணிக்கையை குடும்பத்தில் நான்கு பேர் தரலாமா?

🌟 முடிக்காணிக்கையை குடும்பத்தில் நான்கு பேர் தரலாம்.

5. அஷ்டமி அன்று குழந்தை பிறக்கலாமா?

🌟 அஷ்டமி அன்று குழந்தை பிறக்கலாம்.

6. இரண்டில் ராகு, எட்டில் கேது இருந்தால் தோஷமா?

🌟 இரண்டில் ராகு, எட்டில் கேது இருந்தால் தோஷம் ஆகும்.




Share this valuable content with your friends