No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருமணம் தடைபட வாஸ்துவும் காரணமா?

Sep 01, 2018   Ananthi   552    வாஸ்து 

1. கிழக்கு பகுதியில் காம்பவுண்டிற்கும், வீட்டிற்கும் குறைவான இடைவெளி இருப்பது.

2. வீட்டிற்கு மேற்கு பகுதியில் அதிக இடைவெளியில் காம்பவுண்ட் சுவர் இருப்பது.

3. கிழக்கு பகுதி உயரமாகவும், மேற்கு பகுதி தாழ்வாகவும், தரைதளமும் இருப்பது.

4. மேற்கு பகுதி முழுவதும் போர்டிக்கோ வருவது.

5. மேற்கு பகுதியில் உள்ள போர்டிக்கோவை வீட்டின் கூரையிலிருந்து கீழே இறக்கி போடுவது.

6. கிழக்கும், மேற்கும் காம்பவுண்ட் இல்லாதது.

7. கிழக்கு பகுதியில் பொதுவான காம்பவுண்ட் அமைப்பு வருவது.

8. கிழக்கு பகுதியில் உயரமான மரங்கள் இருப்பது.

9. கிழக்கு பகுதியில் உயரமான கட்டிடங்கள் வருவது.

10. கிழக்கு பகுதியில் உயரமான ரோடு அமைப்பு வருவது.

11. தென்மேற்கில் வரவேற்பறை வருவது.

12. வடமேற்கில் வடக்கு வாசலாக தலைவாசல் அமைவது.

13. வடகிழக்கில் பூஜையறை வருவது.

14. தென்மேற்கில் பூஜையறை வருவது.

15. கிழக்கு பகுதியில் ஜன்னல்கள் இருந்தும் திறந்து வைக்காமல் மூடியே வைப்பது.

16. கிழக்கு பகுதியில் உள்ள பின் வாசலை நீச்ச பகுதியில் வைத்திருப்பது.


Share this valuable content with your friends