No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கடலில் இருந்து சங்கு எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 14, 2020   Ananthi   3535    கனவு பலன்கள் 

1. நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நண்பர்களிடம் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனைவியின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

3. கடலில் இருந்து சங்கு எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பொருள் வரவு மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

4. குரங்குகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 குரங்குகளை கனவில் கண்டால் நெருங்கிய உறவினர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends