No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சந்தன மரத்தின் ஒரு துண்டு பகுதியை கனவில் கண்டால் என்ன பலன்?

Oct 09, 2020   Ananthi   304    கனவு பலன்கள் 

1. பூக்களை கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த எண்ணங்கள் யாவும் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

2. சந்தன மரத்தின் ஒரு துண்டு பகுதியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தம்பதிகளுக்கு விரைவில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. குதிரை வண்டியில் பயணம் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

4. நகை கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் நிமிர்த்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

6. கோவிலிற்கு பின்புறம் உள்ள வீட்டை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பெரியோர்களின் ஆலோசனைகள் முன்னேற்றமான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்பதைக் குறிக்கின்றது.

7. பானை உடைந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends