No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கும்ப ராசியில் குரு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 31, 2018   Ananthi   553    நவ கிரகங்கள் 

🌟 கும்ப ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். சனிபகவானுடன் குரு சமம் என்ற நிலையில் இருந்து அவர் செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 கல்வி அறிவு உடையவர்கள்.

🌟 பெருந்தன்மையான குணநலன்களை உடையவர்கள்.

🌟 வாக்குவன்மை உடையவர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றும் திறமை உடையவர்கள்.

🌟 குறைவாகவும் அதே சமயம் சரியாகவும் பேசும் குணம் உடையவர்கள்.

🌟 பேச்சுக்களால் எதிரில் இருப்பவர்களை கவரக்கூடியவர்கள்.

🌟 பொருளாதார ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உடையவர்கள்.

🌟 வாதாடுவதில் வல்லவர்கள்.

🌟 நம்பிக்கைக்குரியவர்கள்.

🌟 கிடைப்பதை கொண்டு மகிழ்ச்சியாக வாழக்கூடியவர்கள்.

🌟 உண்மையான மற்றும் நேர்மையான வழிகளில் மட்டும் பொருள் ஈட்டக்கூடியவர்கள்.

🌟 பயனற்ற வீண் செலவுகளை செய்வதில் விருப்பம் இல்லாதவர்கள்.

🌟 தடையற்ற வருமானமும், பொருள் ஈட்டும் திறமையும் உடையவர்கள்.

🌟 கொள்கை பிடிப்பு குணம் உடையவர்கள்.

🌟 கோபம் கொள்ளுதல் என்பது மிகவும் அரிதாகும்.

🌟 சிலருக்கு அரசியல் தொடர்பு உண்டாகும்.

🌟 மற்றவர்களை ஏமாற்றும் எண்ணமில்லாதவர்கள்.

🌟 தர்மத்திற்கு கட்டுப்பட்டு வாழக்கூடியவர்கள். தர்ம சிந்தனைகளை கொண்டவர்கள்.

🌟 எடுத்த முடிவுகளில் ஸ்திரமாக இருந்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 சமயோகிதமாகவும், உறுதிப்பாட்டுடனும் கூடிய சிந்தனைகளை உடையவர்கள்.


Share this valuable content with your friends


Tags

கவலைப்படாதவர்கள். உடல் முழுவதும் சந்தனம் பூசி கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? உலக பால் தினம் முருகனின் ஆறு முகங்கள் என்ன தெரியுமா? saranam august history selvam உங்களின் குடும்ப வாழ்க்கையை தீர்மானிக்கும் சுக்கிரன் !! பாடம் நடத்துவது jalanthiran முருகன் திமீத்ரி மெண்டெலீவ் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர் ஒருவருக்கு இனிப்புகளை வாங்கி கொடுக்கலாமா? பிறருக்கு பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மத்திய கலால்வரி தினம் ஜாதக பலன் கூறும்போது நவாம்ச கட்டத்தை கொண்டு பலன் கூற வேண்டுமா? செப்டம்பர் 04 தினமும் பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பாம்பு காலினை சுற்றி தீண்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மே 12