No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புலி மற்றும் மயிலை கனவில் கண்டால் என்ன பலன்?

Oct 05, 2020   Ananthi   313    கனவு பலன்கள் 

1. எந்த எண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும்?

🌟 நல்லெண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும்.

2. சாமியாரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சாமியாரை கனவில் கண்டால் எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. நிலம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நிலம் வாங்குவது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. புலி மற்றும் மயிலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களிடத்தில் அனுசரித்து செல்வதால் நன்மையான பலன்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. வீடு வெள்ளை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மாற்றமான சூழலால் அனுகூலமான பலன்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. தலைமுடி மொத்தமும் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. என்னுடைய சகோதரர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சகோதரரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends