No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




உப்பை கனவில் கண்டால் என்ன பலன்?

Oct 03, 2020   Ananthi   1890    கனவு பலன்கள் 

1. மலம் கழிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபச்செய்திகளால் சுப விரயங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. என்னுடைய கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்புள்ளது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் கணவருடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. நிர்வாணமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் குழப்பமான சிந்தனைகளுடன் இருக்கின்றீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

4. உப்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 உப்பை கனவில் கண்டால் செய்யும் முயற்சிகளால் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. விபத்து ஏற்பட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் மற்றவர்களின் உதவியால் மேன்மையான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends