No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீடு இடிந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 03, 2020   Ananthi   5684    கனவு பலன்கள் 

1. வீடு இடிந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் சற்று காலதாமதமாக கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. மலர் சூடிய பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மலர் சூடிய பெண்ணை கனவில் கண்டால் செய்யும் முயற்சிகள் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

3. வாகனத்தில் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சம்பந்தமான புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. வீடு கட்டி கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. தண்ணீரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 தண்ணீரை கனவில் கண்டால் மனதில் இருந்துவந்த நீண்ட நாள் ஆசைகள் கூடிய விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

6. மல்லிகை பூ வாங்கி கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த காரியம் கூடிய விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends