No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 01, 2020   Ananthi   6496    கனவு பலன்கள் 

1. பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த முடிவுகளில் சாதகமற்ற சூழலால் பொருள் இழப்பு நேரிடலாம் என்பதைக் குறிக்கின்றது.

2. எருமையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 எருமையை கனவில் கண்டால் வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

4. நான் கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. நான் இறந்து போனது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends


Tags

மீன ராசியில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள் உணவு அருந்தும் அறை புதன் பகவான் வழிபாடு தினசரி ராசிபலன்கள் (25.01.2020) சரஸ்வதி வீணையுடன் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆயில்யம் நட்சத்திரத்தின் குணநலன்கள் எப்படி இருக்கும்? இந்திய எரிசக்தி சேமிப்பு தினம் திருநாவுக்கரசு நாயனார் நாயனார் சகோதரன் february 15 history பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன? மது அருந்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோவிலில் கொடுக்கும் பூவை தலையில் வைக்கலாமா? today important days!! வேலை கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினமும் கோவிலுக்கு செல்லலாமா? பஞ்சபட்சி சாஸ்திரம்... படுபட்சி... இந்த நாட்களில் இதையெல்லாம் செய்யக்கூடாது...!! நிறைய கூடாரங்கள் போடப்பட்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? நட்சத்திரம்