No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சந்திராஷ்டம தினத்தில் அறுவை சிகிச்சை செய்யலாமா?

Sep 30, 2020   Ananthi   247    ஜோதிடர் பதில்கள் 

1. பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எப்போது எழுதுவது?

🌟 பிறந்த குழந்தைக்கு ஜாதகம் ஒரு வருடம் கழித்து எழுதவும்.

2. 6ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

🌟 துணைவியின் மூலம் மேன்மையான சூழல் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. தனுசு ராசி உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா?

🌟 தனுசு ராசி உள்ள பெண்ணை திருமணம் செய்யலாம்.

4. சதயம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 வசீகரமான தோற்றம் உடையவர்கள்.

🌟 பரந்த சிந்தனையுடன் திட்டமிடுபவர்கள்.

🌟 காரியத்தில் வல்லவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. கணவனின் சந்திராஷ்டம நேரத்தில் மனைவிக்கு குழந்தை பிறக்கலாமா?

🌟 கணவனின் சந்திராஷ்டம நேரத்தில் மனைவிக்கு குழந்தை பிறக்கலாம்.

6. கும்ப ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 இவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வது கடினம்.

🌟 உணர்ச்சிவசப்படும் தன்மை உடையவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. சந்திராஷ்டம தினத்தில் அறுவை சிகிச்சை செய்யலாமா?

🌟 சந்திராஷ்டம தினத்தில் அறுவை சிகிச்சை செய்வதை தவிர்க்கவும்.

🌟 உடனடி தேவையாக இருக்கும் பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்யலாம்.




Share this valuable content with your friends