No Image
 Fri, Jun 28, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருமணம் பேசி முடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 30, 2018   Ananthi   2758    கனவு பலன்கள் 

1. சுடுகாட்டில் இரண்டு சடலங்கள் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சுடுகாட்டில் இரண்டு சடலங்கள் எரிவது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும்.

2. மூஞ்செலிகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மூஞ்செலிகளை கனவில் கண்டால் திட்டமிட்ட பணிகளை செய்து முடிக்க அளவுக்கு மீறிய பொருள் செலவு ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

3. ஒருவருக்கு பணம் கொடுப்பது போலவும், பின்னர் அவருக்கு மண்ணை தூற்றி நானே சாபம் இடுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உங்களை வருத்திக்கொண்டிருந்த பொருளாதார சிக்கல்கள் கூடிய விரைவில் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

4. திருமணம் பேசி முடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருமணம் பேசி முடிப்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத அலைச்சல்களால் தனலாபம் உண்டாகும்.

5. எனது வாகனம் விபத்துக்குள்ளாவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 உங்களுடைய வாகனம் விபத்துக்குள்ளாவது போல் கனவு கண்டால் திட்டமிட்ட பணியில் வேகத்துடன் மட்டுமல்லாமல், விவேகத்துடன் செயல்படவும்.


Share this valuable content with your friends