No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பூக்களை கனவில் கண்டால் என்ன பலன்?

Sep 25, 2020   Ananthi   281    கனவு பலன்கள் 

1. பூக்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பூக்களை கனவில் கண்டால் நினைத்த காரியம் கூடிய விரைவில் நடைபெறும் என்பதைக் குறிக்கின்றது.

2. பச்சிளம் குழந்தைகளை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பச்சிளம் குழந்தைகளை அடிக்கடி கனவில் கண்டால் செல்வச்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. திருநங்கை என்னை ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. காகத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 காகத்தை கனவில் கண்டால் தேவையற்ற விரயச் செலவுகளால் இன்னல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. நாவல் பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 நாவல் பழத்தை கனவில் கண்டால் எதிர்பார்த்த தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பை கனவில் கண்டால் பணிபுரியும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. மீனை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மீனை கனவில் கண்டால் காரிய சித்தி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends


Tags

விருச்சிகத்தில் செவ்வாய் மற்றும் புதன் சேர்ந்திருந்தால் என்ன பலன்? வாஸ்துவும் - தென்மேற்கு பகுதியின் நன்மைகளும் இன்றைய தின வரலாறு malai தட்சன் aswini தினசரி ராசிபலன் (29.12.2021) மதில் சுவரின் முக்கியத்துவம் !! shuban 10 th time table குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மரம் நிறைய நெல்லிக்காய் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இறந்த எனது மாமியார் கனவில் தோன்றினார். இது நல்லதா? கெட்டதா? பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன? 6ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்? ஆகஸ்ட் 05 சந்திரன் மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? இறந்தவர் சோளம் அறுவடை செய்வது போல் கனவு கண்டால் என்ன? பாம்பு காலை இறுக்க சுற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பரிபூரண ஆசிகள்