No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மேஷ ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Sep 24, 2020   Ananthi   263    ஜோதிடர் பதில்கள் 

1. மேஷ ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 வாக்கு சாதுர்யம் கொண்டவர்கள்.

🌟 எதையும் சமாளிக்கும் தைரியம் கொண்டவர்கள்.

🌟 நகைச்சுவை உணர்வு அதிகம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. பரணி நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 அழகிய உடலமைப்பை உடையவர்கள்.

🌟 சிறந்த பேச்சாற்றலை கொண்டவர்கள்.

🌟 சிந்தித்து செயல்படும் குணம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ஐப்பசி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🌟 ஐப்பசி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்யலாம்.

4. 7ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 சிவந்த கண்களை உடையவர்கள்.

🌟 சிறந்த அறிவாற்றல் உடையவர்கள்.

🌟 அறுசுவை உணவுப் பிரியர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Tagged  mesham

Share this valuable content with your friends