No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




10ல் கேது இருந்தால் என்ன பலன்?

Sep 23, 2020   Ananthi   244    ஜோதிடர் பதில்கள் 

1. 9ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 வாதம் புரிவதில் வல்லவர்கள்.

🌟 வரவை விட செலவை அதிகம் செய்யக்கூடிய நபராக இருப்பார்கள்.

🌟 கவிதை எழுதுவதில் வல்லவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 10ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 தொழிலில் மேன்மை அடையக்கூடியவர்கள்.

🌟 தத்துவங்களில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 எதை பற்றியும் கவலை கொள்ளாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 5ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 குடும்பம் அளவாக இருக்கும்.

🌟 பூர்வீகச் சொத்துக்களால் மனவருத்தம் உண்டாகும்.

🌟 வாழ்க்கை வளமாக இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 3ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 கலைகளில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 விநோத மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 பேச்சுத்திறமை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 4ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் நிதானமாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 பலவிதமான திறமைகளை கொண்டவர்கள்.

🌟 பல மொழிகளில் திறமை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Tagged  kethu

Share this valuable content with your friends