No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Sep 21, 2020   Ananthi   11695    கனவு பலன்கள் 

1. மாமிசம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாமிசம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அழுவது போல் கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவு பெறுவீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

3. பிராமணரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பணி நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. நான் கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. ஒருவர் இறந்து மீண்டும் உயிர்பெற்று வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சொத்துக்கள் சம்பந்தமான விவகாரங்களில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. முடி வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 முடி வெட்டுவது போல் கனவு கண்டால் ஆரோக்கியம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. பானை உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பானை உடைவது போல் கனவு கண்டால் உடனிருப்பவர்களிடம் சற்று அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Tagged  kuru

Share this valuable content with your friends