No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பஞ்சாங்கம் நாட்டிற்கு நாடு மாறுபடுமா?

Sep 17, 2020   Ananthi   295    ஜோதிடர் பதில்கள் 

1. பஞ்சாங்கம் நாட்டிற்கு நாடு மாறுபடுமா?

🌟 பஞ்சாங்கம் நாட்டிற்கு நாடு மாறுபடும்.

2. 5ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல அறிவாற்றல் உடையவர்கள்.

🌟 பரந்த மனப்பான்மை உடையவர்கள்.

🌟 பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. சிம்ம லக்னம் கொண்டவர்களுக்கு எந்த திசையில் தலைவாசல் அமைந்தால் சிறப்பாக இருக்கும்?

🌟 சிம்ம லக்னம் கொண்டவர்களுக்கு கிழக்கு மற்றும் வடக்கு திசையில் வாசல் அமைந்த வீடுகள் நன்மையை ஏற்படுத்தும்.

4. 2ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 இனிமையான குடும்பம் அமையப்பெற்றவர்கள்.

🌟 சுபிட்சமான வாழ்க்கை உடையவர்கள்.

🌟 மற்றவர்களை கவரும் பேச்சுக்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் எந்த தெய்வத்தை வழிபடுவது நன்மையை அளிக்கும்?

🌟 ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் நாக தேவர்களையும், சயன கோலத்தில் இருக்கக்கூடிய பெருமாளையும் வழிபடுவது நன்மையை அளிக்கும்.

6. ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் இழந்தால் அவருடைய ராசிக்கற்களை அணிந்து கொள்ளலாமா?

🌟 ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் இழந்தால் அவருடைய ராசிக்கற்களை அணிந்து கொள்ளலாம்.

🌟 தகுந்த ஆலோசனைகளைப் பெற்று ராசிக்கற்களை அணிவது நன்மையை அளிக்கும்.

7. 10ல் ராகு இருந்தால் என்ன பலன் ?

🌟 தனது விருப்பம்போல் செயல்படக்கூடியவர்கள்.

🌟 மனதில் பலவிதமான விஷயங்களை கொண்டவர்கள்.

🌟 பொருளாதார வசதி உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.




Share this valuable content with your friends


Tags

kaari பத்து பொருத்தங்களில் ஐந்து பொருத்தங்கள் சாதகமாக இருந்தால் திருமணம் செய்யலாமா? சனி மற்றும் ராகு இணைந்திருந்தால் என்ன பலன்? ஜூலை 19 காகம் காலில் கொத்த வருவது போலவும் குழந்தையை வைத்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆற்றில் நிறைய தண்ணீர் போவது போல் கனவு கண்டால் muulam கனவில் குரு சந்திர யோகம் என்றால் என்ன? பெண் கடவுள் உடல் நெய் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ராகு புத்தி நடந்தால் திருமணம் செய்யலாமா? சந்திரன் இங்கு அமர்ந்தால்... வெற்றி... ஆர்வம்... தைரியமாக இருப்பார்கள்...!! சுக்கிர ஓரை என்றால் என்ன? நெருப்பை கனவில் கண்டால் என்ன பலன்? பாதாம் பழத்தை மரத்திலிருந்து பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆகஸ்ட் 22 இறந்தவர் உயிருடன் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?