No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கிரகப்பிரவேசம் பிரம்ம முகூர்த்தத்தில் செய்யும்போது ஓரைபார்க்க வேண்டுமா?

Sep 15, 2020   Ananthi   284    ஜோதிடர் பதில்கள் 

1. கிரகப்பிரவேசம் பிரம்ம முகூர்த்தத்தில் செய்யும்போது ஓரைபார்க்க வேண்டுமா? இல்லையா? ‌

🌟 கிரகப்பிரவேசம் பிரம்ம முகூர்த்தத்தில் செய்யும்போது ஓரைபார்க்க வேண்டியதில்லை.

2. 7ல் செவ்வாய் இருந்தால் தோஷமா?

🌟 7ல் செவ்வாய் இருந்தால் தோஷம் ஆகும்.

3. 4ல் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.

🌟 பரந்த அறிவு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. ராகு திசை, ராகு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 தொழிலில் மாற்றங்கள் உண்டாகும்.

🌟 தனவரவு மேம்படும்.

🌟 தரகு தொழிலில் எண்ணிய இலாபம் கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.




Share this valuable content with your friends