No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அமாவாசையன்று திருமணம் செய்யலாமா?

Sep 10, 2020   Ananthi   327    ஜோதிடர் பதில்கள் 

1. பெண்கள் தர்ப்பணம் கொடுக்கலாமா?

🌟 ஆண் வாரிசுகள் இல்லாத பட்சத்தில் தாராளமாக பெண்கள் தர்ப்பணம் கொடுக்கலாம்.

2. சந்திரன் மற்றும் ராகு இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 வாக்குவாதம் செய்பவர்கள்.

🌟 பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகலாம்.

🌟 கல்வி கற்பதில் சில தடைகள் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. அமாவாசையன்று திருமணம் செய்யலாமா?

🌟 அமாவாசையன்று திருமணம் செய்யக்கூடாது.

4. 11-ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 சுகபோகங்களுடன் வாழக்கூடியவர்கள்.

🌟 செல்வாக்கு உடையவர்கள்.

🌟 பேச்சுவன்மை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. வீட்டில் நாய் வளர்க்கலாமா?

🌟 வீட்டில் நாய் வளர்க்கலாம்.

6. கன்னி மூலையில் ஆழமான கிணறு இருக்கலாமா?

🌟 கன்னி மூலையில் ஆழமான கிணறு இருப்பது நல்லதல்ல.

7. ஐப்பசி மாதத்தில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா?

🌟 ஐப்பசி மாதத்தில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு பாதிப்பு ஏற்படாது.




Share this valuable content with your friends